வெள்ளியங்கிரி மலைக்கு செல்வோர் பிளாஸ்டிக் பொருட்கள் எடுத்துச் செல்ல கட்டுப்பாடு
கோவை அடுத்த வெள்ளியங்கிரி மலைக்கு செல்லும் பக்தர்கள், கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும் பிளாஸ்டிக் பொருட்கள் எடுத்துச் செல்ல கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
மலைக்கு செல்லும் பக்தர்களிடம் தண்ணீர் பாட்டில் ஒன்றுக்கு 20 ரூபாய் வசூலிக்கப்பட்டு, திரும்பி வந்தவுடன் பாட்டிலை திருப்பப்பெற்று 20 ரூபாயை திருப்பியளிக்கும் நடைமுறை பின்பற்றப்படுகிறது.
Comments