திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில் பிறந்து 1 மாதமே ஆன ஆண் குழந்தையை சக பயணியிடம் கொடுத்து விட்டு தப்பிச்சென்ற பெண்

0 749

திருப்பூர் மத்திய பேருந்து நிலயத்தில் பேருந்துக்காக காத்திருந்த பெண்ணிடம் பிறந்து ஒரு மாதமே ஆன ஆண் குழந்தையை கொடுத்து விட்டு தப்பிச்சென்ற இளம்பெண்ணை சிசிடிவி காட்சிகள் உதவியுடன் போலீசார் தேடிவருகின்றனர்.

கழிவறைக்கு சென்றுவிட்டு வருவதாக கூறிவிட்டு, 3 மணி நேரமாகியும் திரும்பி வராததால், கை குழந்தையுடன் காத்துக்கிடந்த பெண் பயணி காவல் நிலையத்தில் புகாரளித்தார். மாவட்ட குழந்தைகள் நல அலுவலர்களிடம் குழந்தை ஒப்படைக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments