ஹமாஸ் போராளிகள் வசம் உள்ள 133 பிணைய கைதிகளை மீட்டு வருமாறு அரசுக்கு உறவினர்கள் வலியுறுத்தல்

0 478

இஸ்ரேல் அரசு போர் நிறுத்தத்தை அறிவித்து எஞ்சியுள்ள 133 பிணை கைதிகளையும் ஹமாஸிடம் இருந்து மீட்டு வர  வலியுறுத்தி பிணை கைதிகளின் உறவினர்களும், நண்பர்களும் தினமும் சாலை மறியலில் ஈடுபட்டுவருகின்றனர்.

காஸா போர் தொடர்பாக இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் நேதன்யாஹு பங்கேற்றபோது வெளியே திரண்ட அவர்கள், பிணை கைதிகளின் நிலைமையை பிரதிபலிக்கும் விதமாக தங்களது கைகளுக்கு விலங்கிட்டும், கூண்டுகளில் இருந்தபடியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments