இருசக்கர வாகனம் மீது கார் மோதி இளைஞர் பலி

0 642

வந்தவாசி அடுத்த சாலவேடு சாலை அருகே இருசக்கர வாகனமும் காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வரும் விக்னேஷ் என்ற இளைஞர் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயமடைந்து உயிரிழந்தார்.

விபத்தில் இருசக்கர வாகனம் முற்றிலும் தீயில் எரிந்து சேதமானது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments