அரசுப் பேருந்து நடத்துனர் வீட்டில் 67 சவரன் நகை, 23 லட்சம் ரூபாய் திருட்டு

0 575

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே அரசுப் பேருந்து நடத்துனர் வீட்டில் 67 சவரன் நகையும், 23 லட்சம் ரூபாயும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

எஸ்.வி பாளையம் பகுதியைச் சேர்ந்த அருள்ஜோதி என்பவர் தனது மனைவியுடன் புதுச்சேரிக்கு சென்றிருந்தபோது வீட்டுக் கதவு உடைக்கப்பட்டு கொள்ளை நடந்ததாகக் கூறப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments