ஒடிசாவில் இருந்து மாநிலங்களவைக்கு போட்டியிடும் ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்

0 394
ஒடிசாவில் இருந்து மாநிலங்களவைக்கு போட்டியிடும் ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்

ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் ஒடிசாவில் இருந்து மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

ஒடிசா பேரவை வளாகத்தில் உள்ள தேர்தல் அதிகாரியிடம் அதற்கான ஆவணங்களை அவர் சமர்பித்தார். நவீன் பட்நாயக்கின் ஆளும் பிஜூ ஜனதா தள கட்சி அஷ்வினி வைஷ்ணவுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments