மெட்ரோவில் பயணிக்கும் பெண் பயணிகளின் பாதுகாப்பிற்காக புதிய திட்டம்

0 518
மெட்ரோவில் பயணிக்கும் பெண் பயணிகளின் பாதுகாப்பிற்காக புதிய திட்டம்

சென்னை மெட்ரோவில் பயணிக்கும் பெண் பயணிகளின் பாதுகாப்பிற்காக  பெண் பாதுகாவலர்கள் "Pink Squad" என்ற புதிய திட்டத்தை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் சித்திக் தொடங்கி வைத்தார்.

நந்தனம் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த சித்திக், பெண் பயணிகளின் பாதுகாப்புக்காக, தற்காப்பு கலைகளில் தேர்ச்சி பெற்ற 23 மகளிர் பாதுகாவலர்கள் கொண்ட பிங்க் ஸ்குவாட் அமைக்கப்பட்டுள்ளது என்றார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments