சென்னை எம்ஜிஆர் சென்ட்ரலில் ஒரு இன்ஜின் மற்றும் ஒரு சரக்கு ரயில் பெட்டி தடம் புரண்டு விபத்து

0 516

சென்னை எம்ஜிஆர் சென்ட்ரலில் ஒரு இன்ஜின் மற்றும் ஒரு சரக்கு ரயில் பெட்டி தடம் புரண்டன. 

ரயில் நிலைய நடைமேடையில் இருந்து பேசின்பிரிட்ஜ் யார்டுக்கு இரவு 12 மணிக்குச் சென்ற என்ஜின், தடம் புரண்டு 3 பின் சக்கரங்கள் தண்டவாளத்தில் இருந்து கீழே இறங்கிய நிலையில், அதேநேரத்தில் யார்டுக்குச் சென்ற சரக்கு ரயிலின் ஒரு பெட்டியும் தடம்புரண்டது.

அதிகாலை 3 மணி வரை மீட்பு பணியில் 50 ஊழியர்கள் ஈடுபட்டு சரிசெய்தனர். பணிமனை அருகே விபத்து நடந்ததால் ரயில் போக்குவரத்தில் பாதிப்பும் இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments