கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கில் பறிமுதலான செல்போன்கள், சிம்கார்டுகள் மற்றும் ஹார்ட் டிஸ்க்குகளை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஒப்படைப்பு

0 644

கோவை கார் குண்டுவெடிப்பு தொடர்பாக நடத்தப்பட்ட சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட 30 செல்போன்கள், 25க்கும் மேற்பட்ட ஆவணங்கள், 6 ஹார்ட் டிஸ்க்கள் மற்றும் 20க்கும் மேற்பட்ட சிம்கார்டுகள் ஆகியவை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

கடந்த சனிக்கிழமை தமிழகத்தில் 8 மாவட்டங்களில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்திய தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் 4 பேரை கைது செய்து ஏராளமான ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments