கிக் பாக்சிங் போட்டி- 11 பதக்கங்கள் குவித்து தமிழகத்திற்கு பெருமை சேர்த்த கோவை மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு

0 772

புதுடெல்லியில் நடைபெற்ற வாக்கோ இந்தியா 3ஆவது சர்வதேச அளவிலான கிக் பாக்சிங் சாம்பியன்ஷிப் போட்டியில் கோயம்புத்தூரில் உள்ள இரண்டு பயிற்சி அகாடமிகள் சார்பில் பங்கேற்று தங்கம், வெள்ளி, வெண்கலம் என 11 பதக்கங்களை வென்ற 7 வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு ரயில் நிலையத்தில் வரவேற்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டத்தில் இருந்து பங்கேற்று தங்கம், வெள்ளி, வெண்கல பதக்கங்களை வென்ற 4 பேருக்கும், பயிற்சியாளருக்கும் பொன்னாடை அணிவித்து, இனிப்பு வழங்கி வரவேற்பு வழங்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments