விசாரணைக் கைதிகளின் பற்களைப் பிடுங்கிய வழக்கில் அமுதா ஐ.ஏ.எஸ் விசாரணை அறிக்கையை வெளியிட வேண்டும்: வழக்கறிஞர்

0 567

நெல்லை மாவட்டத்தில் வழக்கு விசாரணையின் போது பற்களைப் பிடுங்கி சித்ரவதை செய்த விவகாரத்தில் காவல்துறை அதிகாரி பல்வீர் சிங்கை பற்றிய அமுதா ஐ.ஏ.எஸ்ஸின் விசாரணை அறிக்கையை வெளியிடாவிட்டால் நீதிமன்றத்தை நாடப் போவதாக வழக்கறிஞர் ஹென்றி தீபன் தெரிவித்துள்ளார்.


லாக்கப்பில் கைதிகளை சித்திரவதை செய்ததாக எழுந்த புகாரில் பல்வீர் சிங் உள்பட காவல்துறையினர் 14 பேர் மீது சிபிசிஐடி போலீசாரால் வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments