முக்கிய ரகசிய ஆவணங்களைப் பணத்துக்காக பாகிஸ்தானிடம் விற்ற இந்தியத் தூதரகத்தில் பணியாற்றும் இளைஞர் கைது

0 543

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள இந்தியத் தூதரகத்தில் பாதுகாப்பு உதவியாளராகப் பணியாற்றிவரும் சத்யேந்திர சிவால் என்ற இளைஞரை உத்தரப்பிரதேசத்தில் உள்ள அவர் வீட்டில் போலீசார் கைது செய்தனர்.

அவரிடம் மோக வலை விரித்த பாகிஸ்தான் இளம் பெண்ணிடம் இந்திய வெளியுறவு மற்றும் ராணுவ ரகசியங்களை விற்பனை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அந்தப் பெண்ணுக்குத் திருமணமாகி குழந்தைகளும் உள்ளனர்.

தாம் கனடாவில் இருந்து வருவதாகக் கூறி அவரிடம் நெருக்கமாகப் பழகி 25 லட்சம் ரூபாய் பணத்தைக் கொடுத்து அந்தப் பெண் முக்கிய அரசாங்க ரகசியங்களை தெரிந்துக் கொண்டதாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments