மாநிலங்களவை எம்.பியாகிறார் சோனியாகாந்தி.. ராஜஸ்தானிலிருந்து தேர்வாக வேட்புமனு தாக்கல்..!

0 500
மாநிலங்களவை எம்.பியாகிறார் சோனியாகாந்தி.. ராஜஸ்தானிலிருந்து தேர்வாக வேட்புமனு தாக்கல்..!

காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியாகாந்தி முதல்முறையாக மாநிலங்களவை எம்பியாக தேர்வு செய்யப்படுகிறார்.

1999ஆம் ஆண்டு தொடங்கி மக்களவைத் தேர்தலில் தொடர்ந்து போட்டியிட்டு 5 முறை வெற்றி பெற்ற சோனியாகாந்தி, இந்தமுறை ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு போட்டியிடுகிறார்.

இதற்கான வேட்புமனுவை சோனியா காந்தி தாக்கல் செய்தார். அப்போது, ராகுல் காந்தி, அசோக் கெலாட், பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments