இந்தியா - அமெரிக்கா ராணுவ தளபதிகள் உயர்மட்ட ஆலோசனை

0 583

இந்தியாவுடன் சிறந்த ராணுவ உறவையும், நல்ல முறையிலான தொடர்புகளையும் கொண்டிருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இந்திய ராணுவ தலைமை தளபதி மனோஜ் பாண்டே 4 நாள் சுற்றுப்பயணமாக அமெரிக்காவுக்கு சென்றுள்ளார். அங்கு அவர் அமெரிக்காவின் ராணுவ தலைமை தளபதியான ஜெனரல் ராண்டி ஜார்ஜ் உடன் உயர்மட்ட ஆலோசனைகளை மேற்கொள்ள உள்ளார்.

இந்தநிலையில் செய்தியாளர்களிடம் பேசிய பென்டகன் மையத்தின் ஊடக துணை செயலாளரான சபரீனா சிங் இரு நாடுகளின் ராணுவ உறவுகள் குறித்து பேசியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments