வானூர் அருகே கார்களில் கடத்தி வரப்பட்ட ரூ.50 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் பறிமுதல்

0 570

விழுப்புரம் மாவட்டம், வானூர் அருகே புதுச்சேரியில் இருந்து கடத்தி வரப்பட்ட 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான உயர்ரக மது பாட்டில்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்பட்ட 2 சொகுசு கார்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட நபரிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், மாமல்லபுரத்தில் உள்ள விடுதிகளுக்கு அவற்றை கடத்திச் சென்றது தெரியவந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments