மூதாட்டிகளிடம் நயமாகப் பேசி நகைகளைப் பறித்துச் சென்ற பலே திருடன் கைது

0 565

சென்னையில் பல்வேறு இடங்களில், வயது மூத்த பெண்களின் நகைகளைத் திருடிச் சென்ற நபரை போலீசார் கைது செய்தனர்.

ராயப்பேட்டையில் ஒரு முதிய பெண்ணிடம் பேச்சுக் கொடுத்த அந்த நபர் தங்க செயின், கம்பல் என 7 சவரன் நகை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றான்.

இதே போல, புதுப்பேட்டையில் மற்றொரு மூதாட்டியிடம் பிரியாணி மற்றும் 500 ரூபாய் பணம் தருவதாக கூறி 2 சவரன் நகை மற்றும் 1500 ரூபாய் பணம் பறித்து சென்றதாக போலீசார் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments