பிரதமர் மோடி இன்று மாலை கத்தார் பயணம் மேற்கொள்ள இருப்பதாக வெளியுறவுத் துறை செயலர் தகவல்

0 498

பிரதமர் மோடி இன்று பிற்பகலுக்குப் பிறகு கத்தார் பயணம் மேற்கொள்ள இருப்பதாக வெளியுறவுத் துறை செயலர் வினய் கத்தார் தெரிவித்துள்ளார்.

கத்தாரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் கடற்படை வீரர்கள் 8 பேர் பிரதமர் மோடியின் முயற்சியால் விடுதலை செய்யப்பட்ட நிலையில் இரண்டு நாள் ஐக்கிய அரபு அமீரகப் பயணத்தைத் தொடர்ந்து கத்தார் செல்ல மோடி திட்டமிட்டார்.

அந்நாட்டு மன்னர் ஷேக் தமீம் பின் ஹமதுவுடன் இந்தியா-கத்தார் இடையிலான வர்த்தக உறவுகளை மேம்படுத்த பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments