அமெரிக்காவில் வடகிழக்குப் பகுதியை மூடிய பனிமழை, வெண்பனியால் போக்குவரத்து பாதிப்பு

0 499

அமெரிக்காவின் வடகிழக்குப் பகுதிகளில் பனிப்புயல் காரணமாக எங்கும் பனிமூடிக் கிடப்பதால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மோசமான வானிலை காரணமாக விமான சேவைகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. சாலைகளிலும் கார்கள் போன்ற வாகனங்களிலும் பனிமூடிக்கிடக்கும் நிலையில் அதனை அகற்ற உள்ளூர் மக்கள் முயன்று வருகின்றனர்.

குழந்தைகள் பனியில் உருண்டு புரண்டு குதூகலமாக விளையாடுகின்றனர். நியூயார்க், நியூஜெர்சி, பென்சில்வேனியா, கனக்டிகட், நியூ ஹாம்ப்ஷயர் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பனிப்பொழிவு அதிகளவில் காணப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments