உதவி கேட்டு அணுகிய பெண்ணை கத்தியை காட்டி மிரட்டி பலாத்காரம் - ரவுடி கைது

0 1288
உதவி கேட்டு அணுகிய பெண்ணை கத்தியை காட்டி மிரட்டி பலாத்காரம் - ரவுடி கைது

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே, 2 லட்சம் ரூபாயை ஏமாற்றிய வீடு கட்டும் ஒப்பந்ததாரரிடம் இருந்து பணத்தை வசூலிக்க உதவும்படி அணுகிய பெண்ணை, கத்தியை காட்டி மிரட்டி பலாத்காரம் செய்ததாக ரவுடி மீது போலீசார் 8 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

வேறு வழக்கில் ரவுடி ஏற்கனவே சிறையில் உள்ள நிலையில், அவர் மீது 4 சவரன் தங்கச் சங்கிலியை பறித்ததாகவும், அந்தரங்க வீடியோவை இணையதளத்தில் பதிவேற்றுவதுடன் வெளிநாட்டில் இருக்கும் தனது கணவருக்கு அனுப்பிவிடுவதாகவும் மிரட்டல் விடுத்ததாக புகாரில் அந்தப் பெண் கூறியுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments