இந்தோனேசியாவில் புதிய அதிபர் தேர்தல் 8 லட்சம் சாவடிகளில் 20 கோடி பேர் வாக்களிப்பதற்கு ஏற்பாடு

0 613

இந்தோனேசியாவில் புதிய அதிபர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு புதனன்று நடைபெறுகிறது.

உலகின் 3-வது பெரிய ஜனநாயக நாடான இந்தோனேசியாவில், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாடாளுமன்ற மற்றும் நிர்வாகப் பதவிகளுக்கு இரண்டு லட்சத்துக்கு 60 ஆயிரம் பேர் போட்டியிடுகின்றனர்.

அந்நாடு முழுவதும் 8 லட்சம் சாவடிகளில் 20 கோடி பேர் வாக்களிக்க உள்ளதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments