வளைகுடா நாடான ஐக்கிய அரபு அமீரகத்தில் பெய்த பலத்த மழையால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு

0 697

வளைகுடா நாடான ஐக்கிய அரபு அமீரகத்தில் பெய்த பலத்த மழையால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சாலைகளில் மழை நீர் ஓடுவதால் சில இடங்களில் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

தங்களது பணியாளர்களின் உடல்நலன் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யும் படி தனியார் நிறுவனங்களுக்கு
அறிவுறுத்தப்பட்டுள்ளது.

காலநிலை மாறுபாடு காரணமாக, வகுப்புகளை ஆன்லைன் மூலம் நடத்த பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்துக்குப் பயணம் மேற்கொள்ள உள்ள பிரதமர் மோடியின் நிகழ்ச்சிகளில் மாற்றம் செய்யப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments