சந்திரயான்-3க்கு அருகில் லேண்டரை தரையிறக்க நாசா திட்டம்..!
நிலவின் தென்துருவத்தில் இந்தியாவின் சந்திரயான்-3 விண்கலம் தரையிறங்கி சாதனை படைத்த இடத்திற்கு அருகில் தனது நோவா சி லேண்டரை தரையிறக்க நாசா திட்டமிட்டுள்ளது.
சந்திரயான் 3 விண்கலம் தரையிறங்கிய இடத்தில் இருந்து ஆயிரத்து 500 கிலோ மீட்டர் தொலைவில் சார்லஸ் மலாபெர்ட் என்று பெயரிடப்பட்டுள்ள இடத்தில் சாஃப்ட் லேண்டிங் முறையில் வரும் 22ம் தேதி நோவா சி லேண்டர் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Comments