நியோ மேக்ஸ் நிறுவன மோசடி வழக்கில் மேலும் ஒருவர் கைது

0 463

மதுரை நியோ மேக்ஸ் நிறுவன மோசடி தொடர்பான வழக்கில் அதன் துணை நிறுவனமான குளோமேக்ஸ் நிறுவனத்தின் ஏஜென்ட்டை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

விருதுநகரை சேர்ந்த தியாகராஜன் என்பவர் சுமார் 600 பேரிடம் 125 கோடி ரூபாய் வசூலித்ததாகக் கூறப்பட்ட புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments