2023ல் அமெரிக்க குடியுரிமையில் இந்தியா 2ஆம் இடம்..!
கடந்த ஆண்டில் அமெரிக்காவில் புதிதாக குடியுரிமை பெற்ற வெளிநாட்டவர் எண்ணிக்கையில் இந்தியா இரண்டாவது இடம் பிடித்துள்ளது.
மெக்சிகோ முதலிடத்திலும் பிலிப்பைன்ஸ் மூன்றாவது இடத்திலும் உள்ளன. 2022ஆம் ஆண்டில் 9 லட்சத்து 70ஆயிரம் பேர் அமெரிக்க குடியுரிமை பெற்ற நிலையில், 2023ல் ஒரு லட்சம் எண்ணிக்கை குறைந்தது.
Comments