கத்தார் அரசால் கைது செய்யப்பட்ட 8 இந்தியர்கள் விடுதலை

0 571

கத்தார் அரசால் கைது செய்யப்பட்ட இந்திய முன்னாள் கடற்படை அதிகாரிகள் 8 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 8 பேரும் இஸ்ரேல் நாட்டுக்கு உளவு பார்த்ததாக கத்தார் அரசால் கைது செய்யப்பட்டனர்.

8 பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது.  வெளியுறவுத்துறை கத்தார் அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்ததன்பலனாக முதற்கட்டமாக 8 பேரின் மரண தண்டனையை நீண்ட கால சிறை தண்டனையாக கத்தார் அரசு குறைத்தது. இந்த நிலையில் அந்த 8 பேரையும் கத்தார் விடுதலை செய்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments