நிதிச்சுமையை மீறி திட்டங்களை முதலமைச்சர் செயல்படுத்தி வருகிறார் : உதயநிதி
தமிழகத்தில் நிதிச்சுமையை மீறி திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருவதாகக் அமைச்சர் உதயநிதி கூறினார்.
திருப்பூரில் 1120 கோடி ரூபாய் மதிப்பிலான நிறைவுற்ற அரசு திட்டப் பணிகளை தொடங்கி வைத்தும் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் பேசிய அவர், வந்தாரை வாழவைக்கும் தமிழகம் என்பதை திருப்பூரை மனதில் கொண்டுதான் சொல்லியிருப்பார்கள் என்று குறிப்பிட்டார்.
மகளிர் சுய உதவிக்குழுக்கள் தயாரிக்கும் பொருட்களையே தாம் வீட்டில் பயன்படுத்துவதாகவும் அமைச்சர் கூறினார்.
Comments