60 சதவீதம் மக்கள் பிரதமர் மோடியை ஆதரிக்கிறார்கள் : ஏ.சி.சண்முகம்

0 432

பா.ஜ.கவும் அ.தி.மு.கவும் பிரிந்து இருப்பதால் எளிதாக வெற்றி பெற்று விடலாம் என தி.மு.க நினைப்பதாக தெரிவித்த புதிய நீதி கட்சி நிறுவனர் ஏ.சி.சண்முகம், கடந்த 10 ஆண்டுகளில் மத்திய அரசு செய்துள்ள பல நலத்திட்டங்களால் 60 சதவீதம் மக்கள் பிரதமர் மோடியை ஆதரிப்பதாக தெரிவித்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர் இதனை தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments