முதலீடு செய்யும் நகைக்கு மாதம்தோறும் வட்டி தருவதாகக் கூறி மோசடி? - மணப்புரம் கோல்டு லோன் நிறுவனத்தை முற்றுகையிட்ட வாடிக்கையாளர்கள்

0 604

கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி மணப்புரம் நகைக் கடன் நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்ட தங்கத்துக்கு, 2 ஆண்டுகளாக 2 ஆயிரம் ரூபாய் வட்டி தந்த நிலையில், கடந்த 6 மாதங்களாக வட்டித் தொகை தரவில்லை எனக் கூறி, வாடிக்கையாளர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

நகையை வாங்கிய அடுத்த மாதத்தில் இருந்து வேறு பெயரில் அடமானம் வைத்துள்ளனர் என வாடிக்கையாளர்கள் கூறுகின்றனர்.

இதுகுறித்து கேட்டபோது, மணப்புரம் நகைக்கடன் நிறுவனத்தினர் உரிய பதிலை அளிக்கவில்லை. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments