அரசுப் பள்ளியில் போதிய இடவசதி இல்லாமல் அவதிக்குள்ளான மாணவர்கள்.. அருகில் உள்ள நிலத்தை பள்ளிக்கு ஒதுக்க அரசுக்கு கோரிக்கை வைத்த பெற்றோர்கள்

0 1177

தென்காசி மாவட்டம் திப்பணம்பட்டி மேல்நிலைப்பள்ளியில் 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கும் நிலையில் போதிய இடவசதி இல்லாமல் மாணவர்கள் அவதிப்படுகின்றனர்.

ஏற்கனவே இருக்கும் வகுப்பறைகள் போதாததால் சைக்கிள் நிறுத்த பகுதியையும், அருகிலுள்ள இ-சேவை மையத்தையும் வகுப்பறையாக மாற்றியுள்ளனர்.

பள்ளிக்கு அருகில் உள்ள அறநிலையத்துறையின் இடம் கிடைத்தால் நன்றாக இருக்கும் என பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments