பஞ்சமி நிலத்தை மாற்று சமுதாயத்தினருக்கு விற்றால் செல்லாது

0 819

பட்டியலினத்தை சேராதவர்களுக்கு பஞ்சமி நிலத்தை விற்றால், அது செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரியலூர் மாவட்டம் பெரியநாகலூரை சேர்ந்த காமராஜ் என்பவர், தனது தாத்தாவுக்கு அரசு வழங்கிய 1 புள்ளி 12 ஏக்கர் பஞ்சமி நிலத்தை பட்டியலினத்தை சேராத பெருமாள் என்பவருக்கு விற்றதை ரத்து செய்யக் கோரி தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments