தமிழ் இலக்கியங்களில் காசி நகரம் பற்றிய குறிப்புகள் இடம்பெற்றுள்ளன: எல்.முருகன்

0 425

ராமாயணம் தொடர்பான பல இடங்கள் தமிழ்நாட்டில் உள்ளன என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மாநிலங்களவையில் அயோத்தி ராமர் கோயில் பிராண பிரதிஷ்டைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்மீது தமிழில் பேசிய அவர், தமிழ் இலக்கியங்களில் காசி நகரம் பற்றிய குறிப்புகள் இடம்பெற்றுள்ளதாகக் கூறினார்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments