நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் வேலூர் தொகுதியில் போட்டி: ஏ.சி.சண்முகம்
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வேலூர் தொகுதியில் பாஜக சார்பில் தாமரை சின்னத்தில் போட்டியிடப் போவதாக புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
தமிழறிஞர் த.சி.க.கண்ணன் படத்திறப்பு விழாவுக்குப் பின் பேட்டியளித்த அவர், கடந்த 6 மாதங்களாக வேலூர் தொகுதியில் தேர்தல் பணியை மேற்கொண்டு வருவதாகவும், அங்கு தாமரை மலர்ந்தே தீரும் என்றும் கூறினார்.
Comments