காவிரி டெல்டா பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எடுக்க புதிதாக எந்த உரிமமும் வழங்கப்படவில்லை - தமிழ்நாடு அரசு

0 549

காவிரி டெல்டா பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எடுக்க புதிதாக எந்த உரிமமும் வழங்கப்படவில்லை - தமிழ்நாடு அரசு

ஹைட்ரோ கார்பன் எடுக்க புதிதாக எந்த உரிமமும் வழங்கப்படவில்லை என உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு விளக்கம்

தமிழக அரசு உரிமம் வழங்காததால் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டப் பணிகள் துவங்கப்படவில்லை - மத்திய அரசு

தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்கள் மேம்பாட்டுச் சட்டப்படி எண்ணெய், எரிவாயு எடுக்க தடை விதிப்பு - மத்திய அரசு

டெல்டாவில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்திற்கு தடை கோரி மார்க்ஸ் என்பவர் 2019ல் தொடர்ந்த வழக்கு முடித்துவைப்பு

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments