அவசர கதியில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறப்பு.. அடிப்படை வசதிகளின்றி பயணிகள் தவிப்பு : இபிஎஸ்

0 534

அடிப்படை வசதிகளின்றி அவசர கதியில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தைத் திறந்து பயணிகளை கடும் சிரமத்திற்கு உள்ளாக்கும் அரசு: இ.பி.எஸ்.

சென்னைவாசிகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை சென்றடைவதையே பெரும் சிரமமாகக் கருத வைத்துவிட்டது திமுக அரசு: இ.பி.எஸ்.

போதுமான பேருந்துகள் இயக்கப்படாததால் இன்று காலை வரை பேருந்து நிலைய பிளாட்பாரங்களிலும், வெட்ட வெளிகளிலும் பயணிகள் தவித்தனர்: இபிஎஸ்

மக்கள் ஓரளவுக்குத்தான் பொறுமை காப்பார்கள்; ‘சாது மிரண்டால் காடு கொள்ளாது’ என்று முதுமொழி ஒன்று உண்டு: இ.பி.எஸ்.

கிளாம்பாக்கத்திற்கு அதிக அளவில் நகரப் பேருந்துகளை இயக்கியும், அடிப்படை வசதிகளையும் உடனடியாக ஏற்படுத்தி தரவும் வலியுறுத்தல்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments