பிப்.18 அன்று திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்க தேர்தல் - இசையமைப்பாளர் தீனா
திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்கத்துக்கு வரும் 18-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதாக இசையமைப்பாளர் தீனா தெரிவித்துள்ளார்.
சென்னை வடபழனியில் உள்ள சங்க அலுவலகத்தில் பேட்டியளித்த அவர், தேர்தலுக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளதை அடுத்து, அசோசியேட் உறுப்பினர்கள் உட்பட அனைத்து உறுப்பினர்களும் வாக்களிக்கலாம் என்றார்.
Comments