மீண்டும் கோயம்பேட்டிலிருந்து புறப்படும் ஆம்னி பேருந்துகள்

0 825

மீண்டும் கோயம்பேட்டிலிருந்து புறப்படும் ஆம்னி பேருந்துகள்

இன்று இரவு 800 ஆம்னி பஸ்கள் கோயம்பேட்டில் இருந்து புறப்படும்

உயர்நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து கோயம்பேட்டில் இருந்து இன்று இரவு முதல் ஆம்னி பேருந்துகள் புறப்படும்: ஆம்னி பேருந்து உரிமையாளர்கள்

இன்று இரவு 800 ஆம்னி பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்து புறப்படும்: ஆம்னி பேருந்து உரிமையாளர்கள்

கோயம்பேட்டில் ஆம்னி பேருந்து நிலையம் மூடப்பட்டுள்ள நிலையில் அருகேயுள்ள பேருந்து அலுவலகங்களில் இருந்து புறப்படும்: ஆம்னி பேருந்து உரிமையாளர்கள்

கோயம்பேட்டில் இருந்து புறப்படும் ஆம்னி பேருந்துகள் போரூர் சுங்கச்சாவடியில் நின்று செல்லும்: ஆம்னி பேருந்து உரிமையாளர்கள்

கோயம்பேடு, போரூர் சுங்கச்சாவடிக்கு பிறகு கிளாம்பாக்கத்தில் மட்டுமே ஆம்னி பேருந்துகள் நிற்கும்: ஆம்னி பேருந்து உரிமையாளர்கள்

மாதவரத்தில் இருந்து புறப்படும் ஆம்னி பேருந்துகள் சூரப்பேடு, போரூர் சுங்கச்சாவடிகளில் பயணிகளை ஏற்றி செல்லும்: ஆம்னி பேருந்து உரிமையாளர்கள்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments