தமிழகத்திற்கு வேலைக்காக வரும் வட மாநிலத்தவரின் முகவரி பட்டியலிடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது - அமைச்சர் சி.வி.கணேசன்

0 642

தமிழகத்திற்கு வேலைக்காக வரும் வட மாநிலத்தவர்களின் முகவரியை பட்டியலிடும் பணி துரிதமாக நடைபெற்று வருவதாக தொழிலாளர் நலன் துறை அமைச்சர் சி வே கணேசன் தெரிவித்தார்.

சென்னையில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தின விழிப்புணர்வு கூட்டத்தில் பேசிய அவர், வெளிமாநில தொழிலாளர்களும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் போலத் தான் பாவிக்கப்படுவதாகவும் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments