அதிகார தலையிடோ, அரசியல் தலையிடோ இன்றி கல்வி நிலையங்கள் அனைவருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும் - அமைச்சர் ராஜகண்ணப்பன்

0 662

அதிகார தலையிடோ அரசியல் தலையிடோ இன்றி கல்வி நிலையங்கள் அனைவருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும் என உயர் கல்வித் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறினார்.

தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு நிகழ்ச்சியில் பேசிய அவர், திராவிட கட்சிகளில் இருந்து வந்தவர்களை மாற்றுக் கட்சியினராக பார்க்கும் எண்ணம் தி.மு.க.வுக்கு இல்லை என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments