கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் பாஜக சட்டமன்ற தொகுதி அலுவலகம் திறந்ததாக, திறக்கப்பட்ட மறுநாளே சீல்

0 762

மக்களவை தேர்தலை முன்னிட்டு சென்னை மயிலாப்பூரில் கடந்த வியாழனன்று திறக்கப்பட்ட பாஜக சட்டமன்ற தொகுதி அலுவலகத்தை மறுநாளே இந்து சமய அறநிலைய துறை அதிகாரிகள் பூட்டி சீல்வைத்தனர்.

கபாலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் ரியல் எஸ்டேட் அலுவலகம் நடத்தப்போவதாக வாடகைக்கு எடுத்த இடத்தில் கட்சி அலுவலகம் திறந்ததால் சீல் வைக்கப்பட்டதாக கூறப்படுகின்றது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments