பாழடைந்துள்ள மேல்நிலை தண்ணீர் தொட்டியால் குடிநீர் பிரச்சினை.. 5 கி.மீ. தூரம் நடந்து தண்ணீர் எடுத்து வருவதாக பெண்கள் வேதனை

0 628

தருமபுரி மாவட்டம் கெண்டையன அள்ளி ஊராட்சியில் 5 ஆண்டுகளாக பாழடைந்து செயல்படாத நிலையில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டியால் தண்ணீர் பிரச்சினை தீவிரமாக உள்ளதாக அந்த ஊர் பெண்கள் தெரிவித்துள்ளனர்.

ஆண்கள் பெரும்பான்மையானவர்கள் வேலை தேடி வெளியூர் சென்றுள்ள நிலையில், ஊரில் உள்ள முதியவர்களும் பெண்களும் 5 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று தண்ணீர் எடுக்கும் நிலை உள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments