பொருத்தமான நடிகர்களை தேர்வு செய்யும் காஸ்டிங் இயக்குநருக்கு ஆஸ்கார் விருது வழங்க முடிவு

0 465

ஒரு திரைப்படத்தில் இடம்பெறும் பல்வேறு கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான நடிகர்களை தேர்வு செய்யும் காஸ்டிங் இயக்குநருக்கு வரும் 2026-ஆம் ஆண்டு முதல் விருது வழங்க ஆஸ்கர் விருதுக் குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

திரைப்படம் ஒன்றை உருவாக்கும் போது ஆரம்ப கட்டத்தில் இருந்து பங்காற்றும் காஸ்டிங் இயக்குநர்களை அங்கீகரித்து கொண்டாடுவதில் ஆஸ்கர் பெருமை அடைவதாக அதன் சி.இ.ஓ. பில் கிராமர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, தங்களுக்கும் ஆஸ்கர் விருதுகளை வழங்க வேண்டும் என்று சண்டைப் பயிற்சி கலைஞர்களும் வலியுறுத்தியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments