மறைமுகக் கட்டணம் கூடாது என வங்கிகள், நிதி நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவு

0 517

கடன் வழங்கும்போது மறைமுகக் கட்டணம் என்பதே இல்லாமல், எல்லாவற்றையும் வாடிக்கையாளருக்கு தெளிவாக தெரிவிக்க வங்கிகள், நிதி நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

கடன் தொகையில் பரிசீலனை கட்டணம், ஆவணக் கட்டணம் போன்றவற்றை சேர்த்து வட்டியை நிர்ணயித்தால், கடனுக்கான கட்டணங்களை வாடிக்கையாளர்கள் அறிந்து கொள்ள முடியும் என கூறப்பட்டுள்ளது.

கடன் பெறும் வாடிக்கையாளருக்கு அனைத்து விவரங்களும் தெரிந்திருக்கும் வகையில் KEY FACT STATEMENTஐ வங்கிகள், நிதி நிறுவனங்கள் வழங்கவும் ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments