கூட்டணிக்கான கதவுகள் திறந்து உள்ளது: அமித்ஷா... பாஜக உடனான கூட்டணி கதவு சாத்தப்பட்டு விட்டது : ஜெயக்குமார்

0 538

பாஜக உடனான கூட்டணி கதவு சாத்தப்பட்டு விட்டது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.

அதிமுக கூட்டணிக்கான பாஜகவின் கதவுகள் திறந்தே இருப்பதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்திருந்த நிலையில், தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்த ஜெயகுமார், முன்வைத்த காலை பின் வைக்க மாட்டோம் என்பது தான் தங்களின் நிலைப்பாடு என்றார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments