ஏ.டி.எம். இயந்திரத்தில் வரப்பெற்ற செலோ டேப் ஒட்டப்பட்ட 500 ரூபாய் தாள்கள்

0 658

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் இந்தியா ஒன் என்ற தனியார் ஏ.டி.எம் இயந்திரத்தில் எடுக்கப்பட்ட ஐநூறு ரூபாய் தாள்கள் கிழிந்தும், செலோ டேப் ஒட்டப்பட்டும் இருந்ததாக பணம் எடுத்த ஓட்டுநர் தெரிவித்துள்ளார்.

அவசர தேவைக்காக 4 ஆயிரம் ரூபாய் எடுத்த நிலையில் 7 ஐநூறு ரூபாய் தாள்களும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதாகவும், இதனை எவ்வாறு மாற்றுவது என்று தெரியவில்லை என்றும் அவர் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments