மிஸ் ஜப்பான் 2024 பட்டம் வென்ற அழகி கரோலினா சர்ச்சையில் சிக்கினார்

0 774

திருமணமான நபரோடு தொடர்பு இருப்பதை ஒப்புக் கொண்டு தமது கிரீடத்தைத் திருப்பித் தந்தார் மிஸ் ஜப்பான் பட்டம் பெற்ற அழகி கரோலினா ஷீனோ. உக்ரைனில் பிறந்து ஜப்பானில் குடியுரிமை பெற்ற 26 வயதான கரோலினா, 2024ம் ஆண்டுக்கான மிஸ் ஜப்பான் பட்டம் வென்றதையடுத்து சர்ச்சை எழுந்தது.

ஜப்பானின் அழகிகளுக்கு அவர் ஈடில்லை என்றும் விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில், திருமணமான நபருடன் அவருக்கு தொடர்பு இருப்பதாக உள்ளூர் பத்திரிகைகள் செய்தி வெளியிட்ட நிலையில், மிஸ் ஜப்பான் பட்டத்தை திருப்பித் தருவதாக  கரோலினா அறிவித்தார்..

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments