சினேகன் மீதான ஜெயலட்சுமியின் புகாரை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவு

0 757

பாடலாசிரியர் சினேகன் மீது பாஜக நிர்வாகி ஜெயலட்சுமி அளித்த புகாரை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. சினேகம் அறக்கட்டளை பெயரைப் பயன்படுத்தி ஜெயலட்சுமி மோசடி செய்ததாக புகார் அளித்ததற்கு பதிலடியாக சினேகன் மீதும் ஜெயலட்சுமி புகார் அளித்திருந்தார்.

தம் மீதான புகாரை ரத்து செய்யும்படி சென்னை உயர்நீதிமன்றத்தில் சினேகன் மனுத்தாக்கல் செய்திருந்த நிலையில் ஜெயலட்சுமியின் புகார் ரத்து செய்யப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments