அரசு உதவித் தொகை பெற்றுத் தருவதாக கூறி மூதாட்டியை ஏமாற்றி நகைகளைப் பறித்துச் சென்ற இருவர் கைது

0 903

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே அரசு உதவித் தொகை பெற்றுத் தருவதாகக் கூறி மூதாட்டியை ஏமாற்றி நகைகளைப் பறித்துச் சென்ற ஆசைத்தம்பி, சரவணன் என்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆபரணங்கள் அணிந்திருந்தால் வசதியானவர் எனக் கருதி உதவித் தொகை தரமாட்டார்கள் எனக் கூறி, அவற்றைக் கழற்ற வைத்து, பறித்துச் செல்வது இவர்களது பாணி என போலீசார் தெரிவித்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments