மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறை

0 686

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்தில் அதே ஊரைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பவனுக்கு மாவட்ட போக்ஸோ நீதிமன்றம் 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைதண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2018ஆம் ஆண்டு பள்ளிக்குச் சென்று வந்த சிறுமியைக் கடத்திச் சென்று சதீஷ் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கைது செய்யப்பட்டான். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments