அண்ணா பிறந்தநாளையொட்டி தமிழக சிறைகளிலிருந்து 12 ஆயுள் தண்டனைக் கைதிகள் விடுதலை

0 538

கடந்த ஆண்டு அண்ணா பிறந்தநாளையொட்டி, நீண்டகாலமாக சிறையில் இருக்கும் ஆயுள்தண்டனை கைதிகள் 12 பேரை விடுதலை செய்யும் அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து கடலூர் சிறையிலிருந்து 4 கைதிகள், கோவை சிறையிலிருந்து 6 கைதிகள், வேலூர் மற்றும் புழல் சிறைகளிலிருந்து தலா ஒரு கைதி என 12 சிறை கைதிகளை தமிழக அரசு விடுதலை செய்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments