நாட்டை கொள்ளையடிக்க அனுமதிக்க மாட்டேன், ஊழலுக்கு எதிரான போராட்டம் தொடரும் - பிரதமர் மோடி

0 856

நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை

''மறுபடியும் எதிர்க்கட்சி வரிசையிலேயே இருப்பீர்கள்''

எதிர்க்கட்சியில் சிலர் போட்டியிடவே தயக்கம்: பிரதமர்

''நாட்டை பிளவுப்படுத்துவதை எதிர்க்கட்சிகள் நிறுத்த வேண்டும்''

எதிர்க்கட்சி கூட்டணியின் நிலைக்கு காரணமே காங். தான்: பிரதமர் 

''நாட்டை பிளவுப்படுத்துவதை எதிர்க்கட்சிகள் நிறுத்த வேண்டும்''

எதிர்க்கட்சி கூட்டணியின் நிலைக்கு காரணமே காங். தான்: பிரதமர்

காங்கிரசின் செயல்பாடுகளால் நாட்டிற்கே இழப்பு: பிரதமர்

காங்கிரசை இழுத்து மூடும் நிலை ஏற்பட்டுள்ளது: பிரதமர்

குடும்ப அரசியல் - பிரதமர் மோடி கடும் கண்டனம்

''பார்வையாளர் மாடத்தில் மட்டுமே காங். அமரும் நிலை ஏற்படும்''

3வது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும்: பிரதமர்

காங்கிரசின் முடிவுகாலம் வந்துவிட்டது: பிரதமர்

''4.8 கோடி ஏழை மக்களுக்கு வீடு கட்டிக் கொடுத்துள்ளோம்''

''17 கோடி மக்களுக்கு சமையல் எரிவாயு இணைப்பு''

''தொடர்ந்து 3ஆவது முறையாக பாஜக ஆட்சியமைக்கும்''

''கூட்டணி கட்சிகளுக்கே காங். மீது நம்பிக்கை இல்லை''

மகளிர் சக்தியை உணர்ந்து திட்டங்கள்: பிரதமர்

''காலனி ஆதிக்க பாதிப்பில் இருந்து நாட்டை மீட்டுள்ளோம்''

''சொந்த வீட்டிற்கு மீண்டும் திரும்பிய ராமர்''

370 தொகுதிகளில் பா.ஜ.க. வெல்லும்: பிரதமர்

''1,000 ஆண்டு கால திட்டங்களுக்கு அஸ்திவாரமிடப்படும்''

வளர்ச்சியே பாஜக அரசின் தாரக மந்திரம்: பிரதமர்

பாஜக ஆட்சியில் 3 கோடி பெண் லட்சாதிபதிகள்: பிரதமர்

''பெண்களுக்கு முழு அளவில் முக்கியத்துவம்''

பெண் சக்திக்கு அதிகாரம்: பிரதமர் மோடி

காங்கிரஸ் ஆட்சியில் விவசாயிகள் ஏமாற்றப்பட்டனர்: பிரதமர்

''கடந்த 10 ஆண்டுகளில் சுற்றுலாத்துறையில் அதீத வளர்ச்சி''

''விமான நிலையங்களின் எண்ணிக்கை இருமடங்காக அதிகரிப்பு''

''காங். ஆட்சிக்கு வரும்போதெல்லாம் விலைவாசி உயரும்''

விலைவாசியை கட்டுக்குள் வைத்துள்ளோம்: பிரதமர்

விசாரணை அமைப்புகள் சுதந்திரமாக செயல்படுகின்றன: பிரதமர்

ஊழலுக்கு எதிரான போராட்டம் தொடரும்: பிரதமர்

''நாட்டை கொள்ளையடிக்க அனுமதிக்க மாட்டேன்''

குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்திற்கு பிரதமர் பதிலுரை

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments